யாழில் இடம்பெற்ற பட்டம் விடும் போட்டி!!

அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்டு வரும் முன்னேடி போட்டிகளில் ஒன்றாக பட்டம் விடும் போட்டி நடைபெற்றது.

அரியாலை சுதேசிய விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அரியாலை திறந்த வெளி விளையாட்டரங்கில் இந்த போட்டி நடைபெற்றது, உள்ளூர் வெளியூர சேர்ந்த பலர் பல வடிவங்களில் கட்டப்பட்ட பட்டங்களுடன் போட்டிகளில் கலந்து கொண்டனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி