புதிய தொழில்நுட்பத்தை கொண்டு இலங்கையை மாற்ற முயலும் பிரதமர்!!!

புதிய தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட வர்த்தகம் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த போது நாட்டில் பெரிய கடன் நெருக்கடி இருந்தது. தற்போது அதனை படிப்படியாக குறைக்க முடிந்துள்ளது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

மொனராகலை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை மொனராகலை புதிய வர்த்தக கட்டிடத் தொகுதியின் நிர்மாணிப்பு பணிகள் பிரதமர் தலைமையில் இன்று முற்பகல ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் பின்னர், பிரதமர், மொனராகலை,பொத்துபந்தன ராஜமஹா விகாரையின் கட்டிடம் ஒன்றையும் திறந்து வைத்தார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி