இன்னொரு ஆளப்போறன் தமிழன் கேட்ட ரசிகர்கள்! பாடலாசிரியர் விவேக் சொன்ன பதில்


மெர்சல் படத்தை தொடர்ந்த விஜய்யின் சர்கார் படத்துக்கும் பாடல்கள் எழுதியுள்ளார் விவேக். கடத்த முறை ஆளப்போறன் தமிழன் சூப்பர்ஹிட் ஆனதுபோல சர்கார் படத்தில் ஒரு பாடல் வேண்டும் என கேட்டு வருகின்றனர்.

ட்விட்டரில் ரசிகர்களிடம் எப்போதும் சகஜமாக பேசும் விவேக் அப்படி கேட்ட ரசிகருக்கு பதிலளித்துள்ளது. "இந்த ஆசை உங்களுக்கே அடுக்குமா" என கேட்டுள்ளார்.

மேலும் சர்கார் அப்டேட் வேண்டும் என தொடர்த்து கேட்ட ரசிகர்களிடம் "கேட்டுகிட்டே இருந்தா மனசு கேட்காம சொன்னாலும் சொல்லிவிடுவேன்" என கூறியுள்ளார்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி