நல்லுார் ஆலயத்தில் நாகரிகம் என்ன பெயரில் நடக்கும் விசித்திரம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது.திருவிழாக்களில் கந்தனை தலைக்கு மேல் கை கூப்பிவணக்கிய கரங்களை விட தொடுபேசிகளையே அதிகமாக அவதானிக்க முடிந்துள்ளது.

தொடுபேசிகளில் ஒளிப்படங்களை எடுக்கும் ஆர்வத்துடன், கடவுளை கையெடுத்து வணங்க மறுப்பது கவலைக்குரியது.

Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி