அந்த இடத்தில் 15 முட்டைகளை திணித்த நபர்! பின்பு நடந்த விபரீதம் !

நெதர்லாந்தை சேர்ந்த 29 வயதுமிக்க இளைஞர் ஒருவர், ஏடாகூடமாக வேக வைத்த 15 முட்டைகளை தனது மலக்குடல் வழியாக உட்செலுத்தி, இப்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.இவரது இந்த செயலால் பெருங்குடல் மிகுதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருகின்றனர்.

நெதர்லாந்து இளைஞர் எப்படியோ 15 முட்டைகளையும் வெற்றிகரமாக மலக்குடல் வழியாக உள்ளே நுழைத்த பிறகு தான் உடலில் சில மாற்றங்கள் உணர்ந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் உடலுக்குள் ஏதோ ஏடாகூடமான மாற்றத்தை உணர்ந்த இளைஞர், அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்தார். மருத்துவமனையை அடைந்த போது, அவரது இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 120 ஆக இருந்துள்ளது. மேலும், நிமிடத்திற்கு மூச்சுவிடும் திறன் நிமிடத்திற்கு 29 என்ற கணக்கில் இருந்துள்ளது.

இதனால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அந்த முட்டைகளை அகற்றினார்கள்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி