கொழும்பில் தீ விபத்து! 5 தீயணைப்பு வாகனங்கள் கடமையில்!!

கொழும்பில் கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு Braybrooke ப்லேஸ் பகுதியில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது..


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி