பிக்பாஸ் பிரபலத்திற்கு இவ்வளவு சம்பளமா??

பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உள்ள ஷோ. இது ஹிந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் நடத்தப்படுகிறது

விரைவில் ஹிந்தியில் 12வது சீசன் துவங்கவுள்ளது. அதை சல்மான் கான் தொகுத்து வழங்கவுள்ளார். இதில் பிரிட்டிஷ் ஆபாச பட நடிகர் டேனி டி பங்கேற்கவுள்ளதாக முன்பே செய்திகள் வெளியானது.

தற்போது அவரது சம்பள விவரம்வெளிவந்துள்ளது. ஒரு வாரத்துக்கு மட்டும் 95 லட்சம் சம்பளம் வாங்குகிறாராம் அவர். இந்த சீசனில் டாப் சம்பளம் இவருக்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

டேனிக்கு ஜோடியாக பிரபல நடிகை மஹிகா ஷர்மா பங்கேற்கவுள்ளார்.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி