ஆடை இல்லாமல் நடித்துள்ள அமலா பால்! பார்த்ததும் பதற வைத்த பர்ஸ்ட் லுக் போஸ்டர்!


விவாகரத்தான பிறகு சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வரும் நடிகை அமலா பால் கவர்ச்சி காட்டவும் தயங்குவதில்லை. சமீபத்திய படங்களில் அவர் மிக கிளாமராக தான் தோன்றியுள்ளார்.

இந்நிலையில் அவர் நடித்துள்ள ஆடை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது. அதில் அவர் ஆடை ஏதும் இல்லாமல் டேப்பை மட்டும் சுற்றி உள்ளார். அவரை யாரோ தாக்கியது போல அவரது உடலில் சில ரத்தகாயங்கள் உள்ளன.

மேயாத மான் இயக்குனர் ரத்னகுமார் ஆடை படத்தை இயக்கி வருகிறார். பர்ஸ்ட் லுக் போஸ்டரே இப்படி இருப்பதால் படம் எப்படி இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி