சீ.வி.விக்னேஸ்வரனின் புதிய பாதை குறித்து தமிழ் மக்களின் முடிவு!!

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்று தனித்து செயற்படுவாராயின் அதனை எவ்வாறு எதிர்கொள்வது அதற்கான வழிமுறைகள் என்ன, தமிழ் மக்கள் என்ன முடிவை எடுப்பார்கள் என்பதை ஒரு தேர்தல் மூலமாக நாங்கள் சந்திப்பதற்கு தயாராக இருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தற்போது, ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ள நிலையில், அங்கிருந்து லங்காசிறிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.




Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி