நபரொருவருடன் இணைந்து பெண்ணொருவர் செய்து வந்த காரியம்

வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரட் தொகையொன்றை சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு கொண்டு வந்த இருவர் கட்டுநாயக்க குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களுள் பெண்ணொருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டாரில் இருந்து வருகை தந்த இவர்கள் குருணாகலை மற்றும் மினுவங்கொடை பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.

இவர்கள் நீண்ட காலமாக இவ்வாறு வௌிநாடுகளுக்குச் சென்று சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு பொருட்களை கொண்டுவந்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.



Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி