ஸ்ருதி நீண்ட காலமாக சினிமாவில் நடிக்காததற்கான காரணம்!!

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் ஆரம்பத்தில் ஆஹாஒஹோ என்றுதான் பேசப்படுகிறார்கள். ஆனால் அதில் பெரும்பாலனோர் அடுத்த சில வருடங்களிலேயே சுவடு தெரியாமல் மறைந்து போய்விடுகின்றனர்.

அப்படி தற்போது சுவடு தெரியாமல் மறைந்து கொண்டிருப்பவர்களில் நடிகர் கமலின் மகள் ஸ்ருதியும் ஒருவர். இவர் ஆரம்பத்தில் 3, 7ஆம் அறிவு படங்களில் நடித்த போது வரிசையாக இவரது படங்கள் வெளிவந்தன.

ஆனால் தற்போது இவரது படங்கள் வெளிவந்தே 1 வருடத்திற்கும் மேலாக உள்ளது. ஆனால் இந்த இடைவெளிக்கு காரணமாக ஸ்ருதி சொல்வது என்னவென்றால், எனக்கு தன்னை பற்றி சுயமாகப் புரிந்து கொள்ளக் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்பட்டது, அதனால் தான் இந்த இடைவெளி என்கிறார்.

உண்மையில் இதுதான் காரணமா இல்லை சிலர் பேசி கொள்வது போல் திருமணம் அறிவிப்பு எதாவது வெளிவருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி