சூர்யாவும், விஜய்யும் இணைந்து நடிக்கும் பிரமாண்ட படம்- கசிந்த தகவல்

சூர்யா தமிழ் சினிமாவில் எண்ட்ரீ ஆகும் போதே டபூள் ஹீரொ படத்தில் தான் காலடி எடுத்து வைத்தார். அதை தொடர்ந்து அவர் ஆய்த எழுத்து, ப்ரண்ட்ஸ் என ஒரு சில மஸ்டிஸ்டார் படத்தில் நடித்தார்.

தற்போது கூட கே.வி.ஆனந்த் இயக்கிய் வரும் சூர்யா படத்தில் ஆர்யா, மோகன்லால் என முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சூர்யா அடுத்து தெலுங்கில் கொடிக்கட்டி பறக்கும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக சில பத்திரிகையாளர்கள் மூலம் தகவல் கசிந்துள்ளது.

இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, அப்படி உண்மையானால், தமிழ், தெலுங்கு ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி