பிகினி படத்தை வெளியிட்ட விவாகரத்து செய்த பிரபல நடிகை - இத்தனை வயதில் இப்படியொரு கவர்ச்சியா?

உலக அரங்கில் பல சர்ச்சைகளை சந்தித்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. இவரின் பல நாவல்கள் வெற்றிகளை பெற்றுள்ளது.

இவரை கடந்த 2004ல் திருமணம் செய்தவர் பத்மாலட்சுமி. தமிழ்நாட்டைச்சேர்ந்த தமிழ் பெண்ணான இவர் பல ஹாலிவுட் தொலைக்காட்சி தொடர்களிலும், படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 2007ல் விவாகரத்து செய்த இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார். இவங்க வயசு 47 என்பது தான் ஆச்சர்யம்.

இப்போது பாருங்கள் பிகினி உடையில் வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி