கனடாவில் மேல் நீதிமன்ற நீதிபதியாக இலங்கையர்!!

கனடாவில் மேல் நீதிமன்ற நீதிபதியாக இலங்கையை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.

நேற்று அறிவிக்கப்பட்ட நீதிபதி நியமனங்களில் இலங்கையின் வம்சாவளி ஒருவருக்கும் இடம்கிடைத்துள்ளது.

கனடாவின் நீதியமைச்சர் ஜோடி விலசன் இந்த நியமனங்களை நேற்று அறிவித்தார்.

இதன்படி இலங்கை வம்சாவளியான சுரங்கனி குமாரநாயக்க என்பவர் மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமனம் பெற்றுள்ளார்.

இவரை தவிர, ஆறு பேர் நீதித்துறையில் பதவிப்பிரமாணங்களை பெற்றுள்ளனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி