பிக்பாஸ் வைஷ்ணவி நாய்க்கு பதில் வீட்டில் என்ன வளர்க்கிறார் பாருங்கள்! - வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி

பிக் பாஸ் இரண்டாவது சீசனில் பங்கேற்றவர் RJ வைஷ்ணவி. அவர் சில வாரங்கள் முன்பு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் அவரின் கேரக்டர் பற்றியும் சில விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் வைஷ்ணவி வெளியிட்டுள்ள ஒரு வீடியோ அனைவர்க்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

அது அவர் வளர்க்கும் ஒரு பாம்பின் வீடியோ. அதை கையில் வைத்து அவர் வீடியோ பதிவு செய்துள்ளார். சென்னையில் வெள்ளம் வந்தபோது அதை ஒரு வீட்டில் இருந்து கண்டெடுத்தார்களாம்.Video Click Here >>>  https://goo.gl/CfsdtN

Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி