கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பு...!

நேபாளத்திற்கான உத்தியோகபூர்வ பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து வீட்டு நாடு திரும்பிய இலங்கை ஜனாதிபதிக்கு கட்டுநாயக்க விமானத்தில் செங்கம்பள வரவேற்பு அளித்தனர்.மேலும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அரச தலைவருக்கு ஆசி வேண்டி பிரித் பாராயணமும் ஏனைய சமயக் கிரியைகளும் இடம்பெற்றது.

இந்நிலையில் அரச தலைவரை வரவேற்பதற்காக அமைச்சர்கள் உள்ளிட்ட பெருந்தொகையான மக்கள் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி