புதிய கார் வாங்கும் நடிகர் சிம்பு! விலை இத்தனை கோடியா?

நடிகர் சிம்பு தற்போது தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்துள்ள செக்கச்சிவந்த வானம் படம் பாக்ஸ்ஆபிஸில் சக்கைபோடு போட்டு வருகிறது. மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு படம் ரிலீஸ் ஆவதால் அவரது ரசிகர்கள் தியேட்டருக்கு படை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சிம்பு ஒரு புதிய கார் வாங்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. Bentley Continental GT என்ற உயர்ரக காரை சுமார் 4 கோடி ருபாய்க்கு சிம்பு வாங்கவுள்ளாராம்.

சினிமா நட்சத்திரங்கள் விலையுயர்ந்த கார் வாங்குவது அரிதான விஷயம் இல்லை என்றாலும், தீவிர சிம்பு ரசிகர்களுக்கு இந்த செய்தி கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி