டூ ஹார்ட், செக்சி என தமன்னா போட்டோ ஷுட்டிற்கு வரும் கமென்டுகள்- அப்படி என்ன புகைப்படமோ இங்கே பாருங்க

நடிகைகள் படங்களை தாண்டி போட்டோ ஷுட் எடுக்க தான் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். வித்தியாசம் என்ற பெயரில் நடிகைகள் போட்டோ ஷுட்டிற்காக அணியும் உடைகள் சில படு மோசமான விமர்சனங்களுக்கு கூட ஆளாகியுள்ளது.

இப்போது ஒரு ஆங்கில அட்டை படத்திற்காக தமன்னா ஒரு ஸ்டைலிஷ் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படத்தை அவர் டுவிட்டரில் போட அதற்கு கீழே ரசிகர்கள் டூ ஹாட், செக்சி என தங்களுக்கு தோன்றிய வார்த்தைகளை போட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி