இந்து சமுத்திரத்தில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம்!!

இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு தெற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நில நடுக்கம் இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை 5.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ள போதும் இதனால் இலங்கைக்கு எவ்விதமான அச்சுறுத்தலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி