அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு பேருந்துகள் வழங்கப்படும்!!

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தேவையென்றால் பேருந்துகளை வழங்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

குருணாகல் - மாவத்தகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 5ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் கொழும்பில் பாரிய போராட்டமொன்றை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.



Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி