உடல் நலம் சரியில்லாமல் இருந்த விஜய காந்த்! கொந்தளித்த மகன் - உண்மை இதோ

அண்மையில் பிரபல நடிகரும் அரசியல் தலைவருமான விஜய காந்த் உடல் நலம் சரியில்லாமல் படுக்கையில் இருக்கிறார் என தகவல்கள் பரவியது. இதனை மறுத்து அவரின் மகன் பிரபாகரன் வீடியோ வெளியிட்டார்.

இதில் அவர் அப்பாவின் உடல் நிலை குறித்த தேவையில்லாத வதந்திகளால் மனம் வலிக்கிறது. எங்களுக்கு இந்த மாதரி தொந்தரவு கொடுத்துக்கொண்டே தான் இருப்பீர்களா?

அப்பாவிற்கு பெரிதளவில் உடல் நிலையில் எதுவும் இல்லை. நன்றாக தான் இருக்கிறார். நான் வேலை விசயமாக நெல்லூர் வந்துள்ளேன் என கடுமையாக கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய காந்துக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது. உடல் நலம் சீரடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வேகமாக அவர் குணமடைந்து வந்ததால் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி