சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி சீனா செல்லவுள்ளதாக தெரியவருகிறது.

சீன சர்வதேச ஏற்றுமதி கண்காட்சியில் அதிதியாக கலந்து கொள்ளவே அவர் அங்கு செல்கின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பயணத்தின்போது சீன நாட்டின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி