இலங்கைக்கு தெற்கே இந்து சமூத்திரத்தில் நிலநடுக்கம்!!

காலியில் இருந்து 3,700 கி.மீ தொலைவில் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு தெற்கே இந்து சமூத்திரத்தில் 5.5 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

எனினும் இதனால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி