இந்த ஆண்டு இலங்கை அரசுக்கு வருமானம் எவ்வளவு தெரியமா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவிங்க!

இந்த ஆண்டு இலங்கைக்கு 33,517,7. மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த ஆண்டின் ஏப்ரல் வரையிலான காலம் வரை 6 இலட்சத்து 37 ஆயிரத்து 534 இலங்கையர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களின் மூலமாக 2014ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆகஸ்ட் மாதம் வரையில் 33,517.7 மில்லியன் அமெரிக்க டாலர் இலங்கைக்கு கிடக்கப்பெற்றுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயகார சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் பொது எதிரணி உறுப்பினர் கனஹ ஹேரத் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி