ஐஸ்வர்யா இல்லை.. முதலில் வெளியேற்றப்பட்டது இவர்தான்! - பிக்பாஸில் அதிர்ச்சி திருப்பம்

10 லட்சம் ரூபாய் கொடுத்து யார் இதை எடுத்துக்கொண்டு வெளியே போக முன்வருகிறீர்கள் என கமல் கூறினார். அதை ஐஸ்வர்யா எடுத்துக்கொண்டு போகப்போகிறார் என டீசரில் காட்டப்பட்டது.

ஆனால் உண்மையில் ஐஸ்வர்யா வெளியேறவில்லை. அந்த பணத்தை யாருமே எடுத்துக்கொள்ளவில்லை.

அதனால் கடைசியில் வாக்குகள் அடிப்படையில் ஜனனி இன்று வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.



Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி