திரு கந்தையா விக்கினேஸ்வரன் (விக்கி)திரு கந்தையா விக்கினேஸ்வரன்
(விக்கி)
தோற்றம் : 27 ஏப்ரல் 1951 — மறைவு : 4 செப்ரெம்பர் 2018

யாழ். சாவகச்சேரி சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்   கொண்ட கந்தையா விக்கினேஸ்வரன் அவர்கள் 04-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,  செல்லத்துரை, காலஞ்சென்ற சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆனந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,

தனுசியா(ஸ்பெயின்), தர்சிகன்(பிரான்ஸ்), தயன்சயா(Ministry of Justice Legal Draftsman Department, Colombo), நிதர்சா, நிதர்சன்(பிரான்ஸ்), விதுசன்(மாணவன், யாழ்/சாவகச்சேரி இந்துக் கல்லூரி) ஆகியோரின்  பாசமிகு தந்தையும்,

பாஸ்கரன்(ஸ்பெயின்), தர்சனா(லண்டன்), சிவகுமார்(நவக்கிரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற செல்லம்மா(பளை),  இராசையா, தில்லைநாயகம், சிவக்கொழுந்து, பரமேஸ்வரி, பொன்னையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆனந்தராஜா(லண்டன்), ஆனந்தரூபன்(பிரான்ஸ்), செல்வராணி(ஜெர்மனி), காலஞ்சென்ற தயாரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பவீனா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2018 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சரசாலை ஆலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

தர்சிகன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651431831

நிதர்சன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33769809693

தயன்சயா — இலங்கை
தொலைபேசி: +94212271372
செல்லிடப்பேசி: +94779912324

தனுசியா — ஸ்பெயின்

செல்லிடப்பேசி: +34647869034Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி