ஹாலிவுட் நடிகர்களுக்கே சவால் விடும் அருண் விஜய்யின் சிக்ஸ்பேக் போட்டோ!

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் அறிமுகமான காலத்திலயே அறிமுகமானவர் அருண்விஜய். அப்போதே இவர்களுக்கு போட்டியாக படங்களை வெளியிட்டவர்.

ஆனால் அதன் பின் பல படங்களின் தோல்வியால் சினிமாவில் இருந்து கொஞ்சம் ஓரங்கட்டப்பட்டார். இருந்தாலும் அஜித்துடன் வில்லனாக நடித்த என்னை அறிந்தால் மூலம் இழந்த இடத்தை பிடித்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது கை நிறைய பல படங்களை வைத்து நடித்து வருகிறார். இந்நிலையில் ஹாலிவுட் நடிகர்களே பார்த்து வியக்கும் அளவில் இவரது பயங்கரமான சிக்ஸ்பேக் போட்டோ ஒன்று டிவிட்டர்களில் பரவி வருகிறது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி