சுமந்திரனை துரத்த விரட்ட வேண்டும்!! களத்தில் குதித்தார் விக்கி

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பிலி­ருந்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­திர­ னையே, தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் பாணி­யில் விரட்­டி­ய­டிக்க வேண்­டும் என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­துள்­ளார்.
வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ் வரனை, தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் பாணி­யில் விரட்­டி­ய­டிக்க வேண்­டும் என்று மாகா­ண­சபை அமர்­வில் ஆளும் கட்சி உறுப்­பி­னர் அஸ்­மின் தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்த நிலை­யில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நேற்று அனுப்­பிய கேள்வி பதில் அறிக்­கை­யில், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன் கூட்­டாட்சி வேண்­டாம் என்று கூறிய கருத்து அவ­ரின் சுய கருத்தா அல்­லது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் கருத்தா என்­பதை கூட்­ட­மைப்­புத் தெளி­ப­டுத்த வேண்­டும்.

அவ­ரின் கருத்து கூட்­ட­மைப்­பின் ஏகோ­பித்த கருத்­தில்லை என்­றால் ஒட்­டு­மொத்­தம் அவர் போன்­ற­வர்­களை சம்­பந்­த­னும் மற்­றைய கட்­சித் தலை­வர்­க­ளும் சேர்ந்து அஸ்­மின் கூறிய பாணி­யில் விரட்டி அடிக்­க­ வேண்­டும்.

ஐம்­ப­துக்கு ஐம்­பது கோரி, கூட்­டாட்சி கோரி, தனி­நாடு கோரி வந்த தமி­ழ­ருக்கு 13ஆம் திருத்­தச் சட்­டத்தை மட்­டும் தந்­தால்ப் போதும் என்று அவர்­கள் சார்­பில் கூறு­வ­தற்கு எந்­த­ளவு நெஞ்­ச­ழுத்­தம் வேண்­டும் அவ­ருக்கு – என்று தெரி­வித்­துள்­ளார் முத­ல­மைச்­சர்.­டும் என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­துள்­ளார்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி