கனடாவின் 10 மாநிலங்களில் 29 தமிழர்கள் நகரசபை தேர்தல் வேட்பாளர்களாக!!

கனடாவின் 10 மாநிலங்களில் பாரியதும் தமிழ் மக்கள் அதிகளவில் வதியும் ஒன்ராரியோவின் மாநகர பிராந்திய நகர கிராமசபைகளுக்கான தேர்தல் நேற்றைய தினம் நடைபெற்றது.

இதில் நகரபிதா, நகரசபை அங்கத்தவர்கள் மட்டுமன்றி கல்விச்சபைகளுக்கான அங்கத்தவர்கள் என்று தேர்தல் நடைபெற்றது.

சில பகுதிகளில் சில நகரசபைகளை ஒன்றிணைத்த அதற்கு மேலான பிராந்திய சபைகளும் உண்டு. அங்கு பிராந்திய சபைகளுக்கான அங்கத்தவர் தேர்தலும் உண்டு.

நகரபிதா தவிர்ந்த ஏனைய அனைத்து இடங்களுக்கும் வரலாறாக 29 தமிழர்கள் ஆறு நகரசபைகளில் போட்டியில் குதித்துள்ளனர். இதில் 9 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இதனடிப்படையில், போட்டியிட்ட 29 தமிழர்களில் நான்காவது தமிழர் மார்க்கம் கல்விச்சபையில் வெற்றி ஏனைய 25 தமிழர்களும் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர்.

தற்போது கனடாவில் அனைத்தின மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாக 6 தமிழர்கள் உள்ளனர். ஒரு கனடிய பாராளுமன்ற உறுப்பினர். 2 மாநில பாராளுமன்ற உறுப்பினர்கள். 4 கல்விச்சபை உறுப்பினர்கள். இதில் மூவர் ஆண்கள். மூவர் பெண்களாகும்.

அதன்படி,

First in brackets find their place

York Region District School Board Trustee

Area 4 – Wards 7 & 8

(1) Juanita Nathan - 6,747

(2) Jenny Chen - 5,572

(5) Kavitha Senthil - 1,103

மார்க்கம் வட்டாரம் 7 நகரசபைப் பிரதிநிதித் தேர்தலில் 5 தமிழர்களிற்கிடையிலான போட்டியால் வெற்றி வாய்ப்பு இழக்கப்பட்டது.

Markham Councillor - Ward 7

(1) Khalid Usman - 3,308

(2) Kethika Logan Kanapathi - 2,635

(4) Killi Chelliah - 1,961

(5) Malar Varatharaja - 1,587

(7) Sothy Sella - 481

(9) Elaguppillai (Mike) Srinathan - 236

மூன்று தமிழர்கள் ரொரன்ரோ கல்விச் சபையில் வெற்றி

Toronto District School Board Ward 18

(1) Parthi Kandavel - 5053 (22.37%)

(2) Christina Blizzard - 4560 (20.47%)

Toronto District School Board Ward 21

(1) Yalini Rajakulasingam - 5014 (31.48%)

(2) Roy Hu - 4738 (29.74%)

(6) Kulasegarampillai, Ganesh - 617 (3.87%)

Toronto District School Board Ward 22

(1) Anu Sriskandarajah - 7747 (36.27%)

(2) Roxanne Wright - 3044 (14.25%)

(4) Akila Rudrasingam - 2145 (10.04%)

(6) Vijayapalan, Tharshigan - 998 (4.67%)

ஆகமொத்தத்தில் வெற்றி 4 பேரில் மூவர் பெண்கள் என்பது பெருமைக்குரிய விடயம். 9 பெண்கள் மொத்தமாக போட்டியிட்டனர். அதில் மூவர் வெற்றி பெற்றுள்ளனர்.

ரொரன்ரோ நகரசபைப்பிரதிநிதியாக இருந்த நீதன் சான் 154 வாக்குகளால் வெற்றி வாய்ப்பை இழந்தார் குறுகிய வாக்கு வித்தியாசம் என்பதால் மறுவாக்கெண்ணிக்கை சாத்தியமா? என்பது தெரியவில்லை

Toronto Councillor Ward 25 - Scarborough-Rouge Park

(1) Jennifer McKelvie - 11624 (40.21%)

(2) Neethan Shan - 11470 (39.68%)

ஏனைய போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த தமிழர்களும் அவர்கள் பெற்ற வாக்குகளும் வருமாறு அடைப்புக்குறிக்குள் வெற்றி பெற்றவர் பெற்ற வாக்குகளை நீங்கள் காணலாம்

CITY OF TORONTO

Councillor - Ward 16 - Don Valley East

(5) Mathanalingam, Pushpalatha - 888 (11128)

Councillor - Ward 23 - Scarborough North

(4) Saba, Neethan - 2808 (5589)

Councillor - Ward 24 - Scarborough-Guildwood

(3) Nallaratnam, Priyanth - 1896 (15131)

TDSB, Trustee - Ward 16

(5) Kasilingam, Kuga - 1140 (11310)

CITY OF MARKHAM

Regional Councillor

(8) Niran Jeyanesan - 14,984 (29,037)

Councillor - Ward 4

(3) Shaarmina A. Rodrigo - 372 (8,190)

Councillor - Ward 5

(3) Sri Sivasubramaniam - 734 (1,266)

(12) Jeremiah Vijeyaratnam - 525

Councillor - Ward 8

(2) Joseph (Mohan) Remisiar - 2,599 (4,616)

York Region District School Board Trustee

Area 3 – Wards 4 & 5

(2) Rukshan Para - 3,565 (4,802)

CITY OF MISSISSAUGA

Trustee English Public

Ward 05

(8) Ponraj, Rajakumaran - 240 (2,781)

Ward 06, 11

(9) Gnanakumar, Dharmarajah - 362 - (4,253)

CITY OF VAUGHAN

Regional Councillor

(11) Skanda Singarajah - 2845 (15962)

CITY OF AJAX

Durham District School Board - Trustee (Wards 1 & 2)

(4) Selladurai JEYAKUMARAN - 1512 (5722)

CITY OF OTTAWA

Ottawa-Carleton District School Board

Zone 3

(5) Alex Sivasambu - 921 (6300)Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி