சமூக முன்னேற்ற பட்டியலில் 67ஆவது இடத்தினை பிடித்த இலங்கை!!

சமூக முன்னேற்றங்கள் தொடர்பான பட்டியலில் இலங்கை 67ஆவது நாடாக தரப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை ஏற்கனவே அடிப்படை மனித தேவைகள் தரப்பட்டியலில் 83ஆவது இடத்தை பெற்றுள்ளது.

இந்த அறிக்கை, ஊட்டச்சத்து, மருத்துவ வசதிகள், நீர் மற்றும் ஏனைய வசதிகள், குடியிருப்புக்கள் போன்ற விடயங்களை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தப்பட்டியலில் இந்தியா 100ஆவது இடத்திலும்,பாகிஸ்தான் 115ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நோர்வேயும், ஐஸ்லாந்தும் இந்த தரப்படுத்தலில் முன்னிலை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.




Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி