நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 8 பேர் பலி மற்றும் 11பேர் காயம்!!

நாட்டில் நிலவும் அதிக மழையுடன்கூடிய சீரற்ற காலநிலை காரணமாக இன்றுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 11பேர் காயமடைந்துள்ளதுடன், 2 பேர் காணாமல்போயுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி