சிவகார்த்திகேயன் நடிக்கும் புது படத்தின் புகைப்படம்

‘சீமராஜா’ படத்தினையடுத்து சிவகார்த்திகேயன் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்கு ‘ஜித்து ஜில்லாடி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சிவகார்த்திகேயன், ராதிகா, நயன்தாரா எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி