ஆபாசமாக நடித்த நடிகை இளம் நடிகைக்கு நேர்ந்த கொடுமை! அதற்காக இப்படியுமா?

தற்போது Me too பாலியல் சர்ச்சைகள் தான் நாடு முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பல நடிகைகள், சினிமாவை சேர்ந்தவர்கள் இதில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் பற்றி பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது நடிகை ஸ்வரா பாஸ்கர் வித்தியாசமான புகார் கொடுத்துள்ளார். இவர் தனுஷ் நடித்த ராஞ்சனா, தனு வெட்ஸ் மனு, வீர் தி வெட்டிங் என பல படங்களில் நடித்து வருகிறார்.

மும்பையில் நடந்த திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேட்டி அளித்தார். அதில் சினிமாவில் நடிகைகளை தோற்றத்தை வைத்தி நிராகரிக்கிறார்கள்.

இல்லையெனில் நடிகர், நடிகைகள் ஒப்பனை செய்தவற்கு அதிக செலவு செய்ய தேவையில்லை. நான் மும்பைக்கு வந்த போது ஒருவர் நீ ரொம்ப புத்திசாலியாக இருக்கிறாய் என கூறி படத்தில் நடிக்க வாய்ப்பு தர மறுத்துவிட்டார். இதன் அர்த்தம் என்னவென எனக்கு புரியவில்லை.

சினிமாவில் அழகு முக்கிய பங்கு வகிக்கிறது என அதிரடியாக பேசியுள்ளார். இவர் அண்மையில் வீர் தி வெட்டிங் படத்தில் சுயஇன்பம் காட்சியில் மிக ஆபாசமாக நடித்ததற்காக சர்ச்சையில் சிக்கினார்.

Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி