பாலியல் புகார் உண்மையானால் தூக்கில் தொங்குவேன்!!

சுசி கணேஷன் ‘விரும்புகிறேன்’, ‘திருட்டுப்பயலே’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.

இவர் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் ‘திருட்டுப்பயலே-2’ படமும் வெளியானது.

இந்நிலையில் லீலா மணிமேகலை என்பவர் இவர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். காரில் தன்னை ஏற்றி படுக்கைக்கு அழைத்ததாக கூறியுள்ளார்.

இதற்கு சுசி கணேஷன் விளக்கம் கொடுக்கையில்,

‘எனக்கு நம்பிக்கை உள்ளது, நான் எந்த தவறையும் செய்யவில்லை. அதனால் தான் தைரியமாக நீதிமன்றத்திற்கு செல்கிறேன்.

மேலும், இது உண்மை என்று நிரூபணம் ஆனால், நான் இங்கேயே தூக்கில் தொங்குவேன்’ என உணர்ச்சிவசப்பட்டு பேசியது பலரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி