புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு!!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05) வெளியிடப்படவுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு இன்றைய தினம் வெளியிட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெற்ற ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி