உணவகத்தில் வெடித்துச் சிதறியது சிலிண்டர்!!

சிலாபம் நகரில் அமைந்துள்ள உணவகத்தில் இன்று மதியம் 1.15 மணியளவில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அரிசி வேகவைக்கும் அடுப்பில் ஏற்பட்ட எரிவாயு கசிவினால் தீ பரவி, தீயைக் கட்டுப் படுத்த முடியாமல் எரிவாயுத்தாங்கி (சிலிண்டர்) வெடித்துச் சிதறியுள்ளது.

சம்பவத்தின் போதே துரித கதியில் தீயணைப்புப் படையினர் பங்கேற்று தீயை முழுமையாக அணைத்துள்ளனர்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி