பிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…!

பிக்பாஸ் தமிழ் சீசன் 2 மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த யாஷிகா மீ டூ விவகாரம் தனக்கும் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். Director abused actress Yashika Anand gossip

தமிழில் இருட்டு அறை முரட்டு குத்து படத்தில் படு கவர்ச்சியாக நடித்ததோடு, வேறு சில படங்களில் நடித்திருந்தார் யாஷிகா. இவர் பட வாய்ப்புகள் தேடும்போது ஒரு இயக்குனரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். ஆனால் அந்த இயக்குனர் பற்றிய எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.

இவர் ஒரு சில படங்களே நடித்ததால் நெட்டிசன்கள் இவராக தான் இருக்கும் என தங்கள் யூகங்களை தெரிவித்து வருகின்றனர். மீ டூ விவகாரம் நீண்டு கொண்டே போவதால் யாஷிகா பட வாய்ப்புகளுக்காக இப்பிடி கூறுகிறார் என சிலர் தெரிவிக்கின்றனர்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி