சர்கார் ஆடியோ விழா பார்க்கும் போது விஜய் அப்படி தான் தெரிகிறார்- திரிஷா கூறிய ஸ்பெஷல் விஷயம்

சினிமாவில் படங்கள் நடித்த சில ஜோடிகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிபட்ட ஜோடி தான் விஜய்-திரிஷா.

இவர்கள் இருவரும் இணைந்து 4 படங்கள் நடித்துள்ளார்கள், இப்போதும் மறுபடியும் கூட்டணி அமைப்பார்களா என்று ஏக்கம் ரசிகர்களிடம் உள்ளது. 96 படத்தின் மாபெறும் வெற்றியை கொண்டாடி வரும் திரிஷா ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் விஜய் குறித்து அவர் பேசும்போது, விஜய்யுடன் இணைந்து 4 படங்கள் நடித்திருக்கிறேன், அவருடைய அமைதி எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய சர்கார் ஆடியோ விழாவை தொலைக்காட்சியில் பார்க்கும் போது அப்போது விட மிகவும் இளமையாக தெரிகிறார் என்றார்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி