கார் நிறுத்தப் போன பெண்ணுக்கு இப்படி நடக்க வேண்டுமா?

அமெரிக்காவில் கார் நிறுத்த இடம் வேண்டும் எனக் கேட்ட இளம்பெண்ணை சரமாரியாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடுமையான தாக்குதலுக்கு உள்ளான பெண் இது குறித்து காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள பகுதியில் தனது காரை நிறுத்துவதற்காக ஒருவர் தயாராகும் போது அங்கு தனது தாயாருடன் வந்த குறித்த பெண், தங்களுக்கும் கார் நிறுத்துவதற்கு இடம் வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பெண் கூறியதைக் கேட்க மறுத்த நபர் பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி