மெக்சிகோவில் மதுபான தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்து!!

மெக்சிகோவில் மதுபான தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த விபத்தொன்றில் ஆல்கஹால் வைக்கப்பட்டிருந்த டாங்க் ஒன்று வெடித்துச் சிதறியதில் ஒரு பெரிய தீப்பந்து வானில் தோன்றியது.

அந்த தீப்பந்தைக் காட்டும் புகைப்படங்களும், வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளன.

மெக்சிகோவில் மதுபான தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த அந்த வெடி விபத்தையடுத்து ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.





Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி