யாழில் தொலைக்காட்சிக் கேபிளால் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

மின்சாரம் தாக்கி குடும்பப் பொண்னொருவர் பரிதாபகரமாக யாழில் இன்று உயுரிழந்துள்ளார்.

யாழ் வைத்திய சாலை வீதியிலுள்ள வீடொன்றில் இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் இராசநாயகம் லீலாவதி என்ற குடும்ப கொண்டே உயிரிழந்தவராவார்.

யாழ் நகரிலுள்ள கேபிள் நிறுவனமொன்றின் கேபிள் வயரினூடாக முன்சாரம் பாய்ந்ததிலேயே இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி