ரணில் விச்ரமசிங்கவை பிரதமர் பதவிலியிருந்து நீக்கியுள்ள ஜனாதிபதி!!

பிரதமர் ரணில் விச்ரமசிங்கவை பதவிலியிருந்து நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கியிருப்பதாக மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி