விஸ்வாசம் ஷூட்டிங் பற்றி வெளியான புதிய அப்டேட்

விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. கடைசி கட்ட ஷூட்டிங் மும்பையில் சமீபத்தில் ஆரம்பித்தது.

அங்கு கடற்கரையில் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருவதாகவும், அது முடிந்ததும், படக்குழு புனேவுக்கு சென்று படப்பிடிப்பு நடத்தவுள்ளது என்றும் தற்போது தகவல் வந்துள்ளது.

சிவா இயக்கத்தில் தயாராகி வரும் விஸ்வாசம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்காக திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி