முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு ஆபத்தா? பாதுகாப்பு கோரிக்கை!

வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி அவரது கோரிக்கையை பொலிஸ் மா அதிபர் ஏற்றுக்கோண்டுள்ளதாக குறித்த ஊடகத்திடம் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்லது.

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஆட்சி அதிகாரம் இந்த மாதம் 25ஆம் நாள் நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்ததுடன் முதலமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி