பெண்களின் பாலியல் புகார்கள் குறித்து நடிகை ஆண்ட்ரியா !

கடந்த சில வாரங்களாக சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்படுவது ‘மீ டு’ ( ME TOO) விவகாரம்.

சின்மயியைத் தொடர்ந்து பல நடிகைகளும், பாலியல் ரீதியாக பாதிப்பிற்குள்ளானோம் என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து நடிகை ஆண்ட்ரீயவிடம் கேட்ட போது, “எனக்கு இது போன்ற ஒரு அனுபவம் இல்லை. நான் ஒரு நடிகை. அதனால், யாரெல்லாம், படுக்கையில் இல்லை என்பது எனக்கு தெரியும்.

இதெல்லாம், இருவருக்கும் இடைப்பட்ட விஷய்ம். படுக்கையை பகிர்வது ஆண்களது குற்றம் மட்டுமல்ல. ஆனால், இதில் நாம் மற்றவர்களை குற்றம்சாட்டுகிறோம்.

தங்களது வேலைக்காக பெண்கள் படுக்கையை பகிரவிரும்பவில்லை என்றால், யாரும் அவர்களை கேட்கமாட்டார்கள்” என்று அதிரடியாக பதில் கூறியுள்ளார்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி