முல்லைத்தீவு முள்ளியவளையில் பலரையும் கண்கலங்க வைக்கும் சம்பவம் !

முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவி ராகினி 169 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார் வாழ்த்துக்கள்..கடந்த யுத்த காலத்தில் கையை இழந்த இந்தச் சிறுமியின் இச்சாதனை பலரையும் கண் கலங்க வைத்துள்ளதுடன் இப்படியும் தமிழர்களின் வீரம் உள்ளது எனக் கூறலாம்...



Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி