சீரடி சாயி பாபா மஹாசமாதி தின நூற்றாண்டு பெருவிழா!

சீரடி சாயி பாபா மஹாசமாதி தின நூற்றாண்டு பெருவிழா, ஸ்ரீ புண்ணிய திதியும் விஜய தசமியுமாக 3 நாட்களாக நடைபெற உள்ளது.

கொழும்பு, புதுச்செட்டித்தெரு சீரடி சாயி பாபா மத்திய நிலையத்தில் முதலாவது நாளாக, இன்று காலை 9 மணியளவில் கொடியேற்றத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது.

இன்று காலை முதல் பல்வேறு பூஜைகள் இடம்பெறுவதுடன், இரவு சேஜ் ஆர்த்தியும் இடம்பெறவுள்ளது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி