கர்நாடகாவில் தனுஷின் வட சென்னை செய்த மாஸ் வசூல்- பாக்ஸ் ஆபிஸ் கலக்கல்

வெற்றிமாறன் கனவு படம் வட சென்னை ஒரு வழியாக வெளியாகிவிட்டது. தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டுமில்லாது பாலிவுட் பிரபலங்களும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

அதிலும் வெற்றிமாறனின் இயக்கத்தை பலரும் கொண்டாடுகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் சரியான வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் கர்நாடகாவிலும் மாஸ் காட்டி வருகிறது.

அதாவது அங்கு 7 நாட்களில் ரூ. 2.57 கோடி வரை வசூலித்துள்ளது


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி