சிவகார்த்திகேயனின் அடுத்த பட கதை இதுதான்.. இது ஹாலிவுட் இறக்குமதி

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சீமராஜா படம் மோசமான விமர்சனங்களை பெற்றது. அதனால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் அடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சயின்ஸ் பிக்ஷன் படமான இதன் கதை தற்போது வெளிவந்துள்ளது.

பூமியை நோக்கி வரும் ஏலியன்களிடம் சண்டை போடும் விதத்தில் கதை இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக பிரமாண்ட செட் போட்டு ஷூட்டிங் நடத்தி வருகின்றனர்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத் நடித்து வருகிறார்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி