அகில இலங்கை ரீதியில் பெருமை சேர்த்த யாழ் தமிழ் மாணவன்!

கொழும்பில் இடம்பெற்ற அகில இலங்கைப்பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கொழும்பு சுகததாச அரங்கில் இடம்பெற்ற அகில இலங்கைப்பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் 20 வது வயது கோலூன்றிப் பாய்தலில் செல்வன் அ.புவிதரன் 4.55m உயரம் தாண்டி 1ஆம் இடத்தைப்பெற்று தங்கப்பதக்கத்தை மீண்டும் பெற்று சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி